நடிகை கஸ்தூரி நேற்று தமிழாக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து பேசினார். அதன் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அந்த சந்திப்பின் போது முதல்வர் தன்னை 22 வருடங்களுக்கு முன்பு சந்தித்ததை நினைவு வைத்திருந்ததாக கஸ்தூரி ட்விட்டியிருந்தார்.
கஸ்தூரி அதிமுகவில் இணைத்துவிட்டார் என்கிற செய்தியும் பரவியது. அது உண்மையில்லை என கஸ்தூரி கூறியுள்ளார்.
“நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டும், அதிமுகவிற்கு இல்லை” என அவர் விளக்கியுள்ளார்.
My meeting with the CM thiru EPS did not have any political agenda. That said, I did offer my ready support and cooperation as a responsible citizen to any programs and projects of the TN govt. I reiterate, TN Govt, not ADMK party.
— Kasturi Shankar (@KasthuriShankar) December 8, 2018