பல தொலைக்காட்சி இதற்கு போட்டிபோட்டு தங்கள் டிஆர்பி-யை ஏற்ற சீரியல்களை நடத்தி வருகிறது. தற்போது ’ஜீ-தமிழ்’ தொலைக்காட்சி நடத்திவரும் நிகழ்ச்சிதான் ’பூவேபூச்சூடவா’ சீரியல்.
கடந்த சில நாட்களுக்குமுன் ஒளிபரப்பிய எபிசோட்டில் சுந்தர்-மீனாட்சி தம்பதியினரின் படுக்கையறை காட்சிகள் மிககேவலமாக காட்டியுள்ளனர்.
அதை பார்ப்பதற்கு இப்படியும் சீரியல் காட்சிகளை எடுப்பார்களா என்று சீரியலின் இயக்குனரையும், தொலைக்காட்ச்சியையும் வருத்தெடுத்து வருகின்றனர்.
தற்போது வெள்ளித்திரையிலும் சினிமா காட்சிகளை போல காட்டுவது வீட்டில் இருப்போருக்கு சங்கடம் ஏற்றபடுத்தாமலா இருக்கும்.
வெட்கத்துடன் வெளியே வந்த மீனாட்சியும் சுந்தரும் கண்டு புரியாமல் நின்ற சிவாவிற்கு ரோமான்ஸ் கற்றுக்கொடுக்கும் சக்தி.
பூவே பூச்சூடவா #ZeeTamil #PoovePoochudava
Watch All The Episodes on https://t.co/BLsJKKqqlB pic.twitter.com/Yg7oZUAd5S— Zee Tamil (@ZeeTamil) December 7, 2018