Home / வீடியோ / பேட்ட மரண மாஸ் பாடல் காப்பியா? அனிருத்தை கலாய்த்தெடுத்த பிரபல நடிகர்

பேட்ட மரண மாஸ் பாடல் காப்பியா? அனிருத்தை கலாய்த்தெடுத்த பிரபல நடிகர்

சூப்பர்ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் பேட்ட.

இப்படத்தில் அனிருத் மரண மாஸ் பாடல் இசையமைத்துள்ளார். வரவேற்பை பெற்றுள்ள இப்பாடலில் எஸ்பி பாலசுப்ரமணியத்தை வீணடித்துவிட்டார் என்ற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் இந்த பாட்டு பாக்யராஜ் நடித்து செம ஹிட்டான அந்த 7 நாட்கள் படத்தில் அம்பிகாவிடம் பாக்யராஜ் உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் என்று பாடிக்காட்டுவார்.

காமெடியாக அமைந்த காட்சியின் டியூனை எடுத்து தான் மரண மாஸ் பாடலில் காப்பியடித்துள்ளார் என்று ஒரு வீடியோ வைரலாகிவருகிறது. இந்த வீடியோவை பாக்யராஜின் மகனான சாந்தனு ஷேர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *