நடிகர்கள் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு சந்தோஷம் தான். அண்மையில் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து ஹாட் நாயகிகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களின் திருமண கொண்டாட்டம் முடிவதற்குள் இப்போது அடுத்த பிரபலத்தின் திருமண செய்தி வந்துள்ளது.
அதாவது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான வைபவிற்கு திருமணமாம், இந்த தகவலை நடிகர் சதீஷ் ஒரு புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இதில் என்ன உண்மை விஷயம் என்றால் வைபவ் ஏற்கெனவே திருமணம் ஆனவர். ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு வைபவிற்கு தலைவலியை உண்டாக்குகிறார் சதீஷ்.
Vaazhththukkal @actor_vaibhav bro💐 pic.twitter.com/g5jksdeRL4
— Sathish (@actorsathish) December 11, 2018