வள்ளி தொலைக்காட்சி தொடரில் முதலில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகை உமா தான். பின்னர் வள்ளி தொலைக்காட்சி தொடரில் இருந்து நடிகை உமா விலகிக்கொள்ள, அந்த வள்ளி கேரக்டரில் நடிக்க நடிகை வித்யா மோகன் ஒப்பந்தமானார்.
வள்ளி தொடரின் மூலம் நடிகை வித்யா மோகன் பிரபல சின்னத்திரை நடிகை ஆனார். இதற்கு முன் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரம் செய்வதர்க்கும் கொஞ்சம் கவர்ச்சியாக நடிச்சவர் தான்.
2014 ஆம் ஆண்டு உருவான நேர் எதிர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை வித்யா மோகன் நடித்தார். அதில் கவர்ச்சியாகவே நடித்துள்ளார்.
அந்த படத்தின் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த புகைப்படங்களை பார்த்த குடும்ப பெண்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளனர்.