நடிகை அமிரா தஸ்தூர் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
இருந்த போதிலும் படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. பின் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் டான்ஸ், ஜிம், மாடலிங் என சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் தற்போது அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.