பெண் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் போது செய்த காரியம் காண்பவர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது. அப்படி என்னசெய்தார் என ரொம்ப யோசிக்கிறீர்களா?
பொதுவாக பயணத்தின் போது சிலர் சாப்பிடுவது வழக்கம் தான். அவ்வாறு சாப்பிடும் போது மீதம் இருக்கும் உணவுகளையே சிலர் வெளியே தான் போடுவார்கள்.
ஆனால் இங்கு பார்ப்பதற்கு படித்தவர் போன்று உடையணிந்து இருக்கும் பெண் ஒருவர் சாப்பிட்டுவிட்டு வாயில் இருந்து அதனை தனது இருக்கைக்கு அடியிலே போட்டு வைக்கிறார். இக்காட்சியினை அவதானித்த பலரும் கொந்தளிப்பில் வசைபாடியுள்ளனர்.