நடிகை கஸ்தூரி சமூகவலைதளத்தில் துடிப்பாக இருப்பவர். அவரின் பதிவுகள் சில அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்வது நிகழ்வதுண்டு.
அதற்கு அவர் இணையதளத்திலேயே சரியான பதிலடி கொடுப்பதுண்டு. தற்போது அவர் அஜித் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார். இருவருக்குமான மோதல் நிலவி வருகிறது.
அவரை ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் ஆபாசமாக விமர்சித்து வருகிறார்கள். அவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் சங்கர் யார் என கேட்டு வாக்குவாதம் போய்வருகிறது.
இந்த அஜித் ரசிகரோட வீடியோ பார்த்துட்டிங்களா @KasthuriShankar மேடம் !
இவரோட
Twitter I’d : @iamrajesh_sct
Town : Tuticorin
Pinned Tweet : தானைய தலைவன் தல கூட எடுத்த Photo 💪 pic.twitter.com/8ldiMio2lK— Alan & Aegan (@AlanAjithKumar) December 13, 2018