ஆந்திராவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமாகியிருப்பவர் பிந்து மாதவி. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும் அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை.
நடிகை பிந்து மாதவி எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார். எனினும் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சிக்கு மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது பிந்து மாதவி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் பிந்து மாதவி இப்படி ஹட்டாக வந்ததில்லை என்பதால் இவரின் இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.