இந்தியாவிலே கொடிகட்டி பறக்கும் முக்கிய பிரபலமென்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முகேஷ் அம்பானி தான்.அவருக்கு உலகம் முழுவதும் 500 கம்பெனிக்கு மேல் உள்ளது.
இப்போது அவரின் மகளான இஷா அம்பானிக்கு வெகு விமர்சையாக இந்தியாவையே ஆச்சிரியம் கொள்ளும் அளவிற்கு திருமணம் அழகாக நடைபெற்றது.
மகளை கண்ணியாஸ்தானாம் பண்ணி கொடுக்கும்போது அவர் அழுதது தற்போது வீடியோவாக வெளிவந்து வைரலாக பரவி வருகிறது.