மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேத்ரின் த்ரேசா. இந்த படம் அவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது. அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார்.
கடைசியாக சுந்தர்.சி யின் கலகலப்பு 2 படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மிகக் குட்டியாக உடையணிந்து வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
பொது இடத்திற்கு இப்படியா ஷார்ட்டாக உடை அணிந்து வருவீர்கள் என அவர் மீது பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். புகைப்பதால் இதோ நீங்களே பாருங்கள்.