நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை நிலை நாட்டியவர். தமிழில் அவருக்கு கடைசியாக விக்ரமுடன் நடித்த ஸ்கெட் படம் வெளியானது.
தற்போது கன்னடத்தில் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படத்தை தமிழில் விஷால் வெளியிடுகிறார். 1970 களில் கோலார் தங்க வயலில் நடைபெற்ற சம்பவத்தை கொண்டு படம் எடுக்கப்படுகிறது.
இப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளராம். அதுவும் எப்படி, இதுவரை இல்லாதளவில் குட்டை பாவாடையணிந்து செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.