தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. கொழுகொழு நடிகையாக சின்ன குஷ்பூ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
திடிரென கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல்எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இதன்பிறகு வந்த புகைப்படங்களை பார்த்து பலரும் ஷாக் ஆகினர்.
தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் இன்னும் இளைத்து ஒல்லியாக தோன்றுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.