சிவாஜி, அழகிய தமிழ் மகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. இவர் அதை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்ததால், தெலுங்கு, ஹிந்தியில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க சென்றுவிட்டார். அவருக்கு சென்ற மார்ச் மாதம் தான் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இவர் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுக்க, அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.