பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், பிரபல சன் டிவி ரிவியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி ஷோவை கொண்டு வந்தது. மேலும் காதலிக்க நேரமில்லை என்ற கணவன், மனைவி கலந்து கொள்ளும் கேம் ஷோவை நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க் மிக மோசமாக இருப்பதாகவும் பலர் விமர்ச்சித்து கொண்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து தற்போது ஒரு ப்ரோமோ காட்சி வெளியாகிது அதில் கணவன், மனைவி மிக நெருக்கமாக பால் ஒன்றை வைத்து விளையாடுகிறார்கள்.
இதனால் கடும் கொந்தளிப்பில் பலர் இது போன்ற நிகழ்ச்சிகளை தடைசெய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.