சமீபத்தில் பாலிவுட்டில் சென்சேஷனாக பேசப்படுபவர் நடிகை சாரா அலி கான். நடிகர் சைப் அலி கானின் மகளான இவர் நடித்துள்ள கேதர்நாத் படம் சமீபத்தில் வெளிவந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஒரு நிகழ்ச்சிக்கு மிக குட்டையான உடை அணிந்து வந்திருந்தார்.
அதை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன மினி உடையா? என கூறி இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். அந்த போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.