Home / சினிமா / அனிருத்தை அசிங்கப்படுத்திய யூடியூப் – நடந்தது என்ன? வீடியோ ஆதாரம் உள்ளே

அனிருத்தை அசிங்கப்படுத்திய யூடியூப் – நடந்தது என்ன? வீடியோ ஆதாரம் உள்ளே

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இளம் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் விஜய், அஜித், என தற்போது சூப்பர்ஸ்டாருக்கு பேட்ட வரை முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவர் இசையமைத்த கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடல் செம ஹிட்டடித்தது. 40 மில்லியனுக்கு மேல் ஓடியிருந்த இந்த பாடலை தற்போது யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

ஏனெனில் இந்த பாடல் ஒரு வெளிநாட்டு பாடலின் காப்பியாகும். இந்த புகார் எழுந்தபோது அனிருத் இதை முறைப்படி அனுமதி வாங்கியதாக கூறியிருந்தார்.

ஆனால் இதை நீக்கியிருப்பதால் இவர் அனுமதி வாங்காமல் தான் காப்பியடித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இன்னும் இவர் வாய்திறக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *