மெக்ஸிகோ நகரத்திலிருந்து வந்த ஒரு பெண், “லேடி ஷாக்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளார். அவள் வெறித்தனமான காரை தாக்கும் வீடியோ ஒன்று சிக்கியுள்ளது.
அந்த வீடியோவானது ஒரு சிறிய சாலை மோதல் தொடங்கியது என உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் தனது காரில் ஏறி தனது காரை வைத்து அந்த காரை இடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இந்த நிகழ்வை அங்கு இருந்த பார்வையாளர் ஒருவர் தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.