Home / சினிமா / தலயா? தளபதியா? சாய் பல்லவி அதிரடி பதில் – இப்படி சொல்லிடாங்களே..?

தலயா? தளபதியா? சாய் பல்லவி அதிரடி பதில் – இப்படி சொல்லிடாங்களே..?

தமிழ் சினிமாவில் எந்த ஹீரோயின் நடிக்க வந்தாலும் முதலில் கேட்கும் கேள்வி தலதளபதியுடன் எப்போது நடிப்பீர்கள் என்று தான். அந்த வகையில் சாய் பல்லவியை மட்டும் விடுவார்களா? அவரும் அந்த கேள்வியில் மாட்டினார்.

சாய் பல்லவி நடித்துள்ள மாரி-2 படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் உள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் ‘தல, தளபதி என்றால் யார் படத்தில் நடிப்பீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு சாய் பல்லவி ‘கதை எந்த படத்தில் நன்றாக இருக்கின்றதோ, அந்த படத்தில் நடிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *