தமிழ் சினிமா மட்டுமல்லாது மற்ற அணைத்து மொழி சினிமாக்களிலும் ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு அதற்கென ஒரு போட்டோசூட் நடத்துவது வழக்கம்.
இந்த போட்டோசூட்டானது நடிகர்களுக்கு தனியாகவும் நடிகைகளுக்கு தனியாகவும் நடைபெறும்.கொஞ்ச கவர்ச்சியான கதை கொண்ட திரைப்படங்களுக்கு கவர்ச்சியாக போட்டோசூட் நடத்தப்படும்.
ஆனால் அது போன்ற போட்டோசூட்கள் நடத்தப்படும்போது என்ன மாரியான விஷயங்கள் அந்த ஸ்டுடியோவில் நடைபெறும் என்பதை இந்த வீடியோவை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.