நடிகை அனுஷ்கா, ஒரு காலத்தில் தமிழ் ,தெலுங்கு போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஒரு கலக்கு கலக்கியவர்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க கடுமையாக பாடுபட்ட நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சமீப காலமாக நடிக்காமல் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் வாய்ப்புகள் வருகின்றதாம். இதன் மூலம் பரவிய பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.