ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் இவருக்கு தினமும் ஒரு பரிசு வருமாம்.
ஆல்யா மானஸா முதலில் மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்தனர், தற்போது ஆல்யா மானசா, சஞ்சீவை காதலித்து வருகிறார்.
மானஸும்-சுபிக்ஷா என்பவரை காதலித்தார், இந்த தகவல் ஏற்கெனவே வந்தது தான். இப்போது என்ன விஷயம் என்றால் மானஸ்-சுபிக்ஷ இருவரின் நிச்சயதார்த்தம் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. புகைப்படம் இதோ.