Home / வீடியோ / மருத்துவமனையில் மனைவியை கட்டிப்பிடித்து நபர் செய்த கூத்தை பாருங்கள்

மருத்துவமனையில் மனைவியை கட்டிப்பிடித்து நபர் செய்த கூத்தை பாருங்கள்

பொதுவாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றாலே சிறுகுழந்தைகள் அலறி துடிப்பார்கள். ஏனென்றால் ஊசி என்ற வார்த்தையே இதற்குக் காரணமாகும்.

அவ்வாறு சிறுகுழந்தைகளுக்குத் தான் ஊசி என்றால் பயம் என்றால் இங்கு 40 வயதைத் தாண்டிய ஆண் ஒருவருக்கும் பயமாம்.

ஊசி போடுவதற்கு முன்பு அவர் போடும் கூச்சல் ஒருபுறம் இருக்க, மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டு அவர் கதறிய காட்சி இணையத்தில் வெளியாகி சிரிக்க வைத்துள்ளது. நிலையில் குறித்த காட்சி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *