மாதா, பிதாவிற்கு பிறகு குரு தான். அந்த அளவிற்கு அந்த காலத்தில் குரு மீது மரியாதை வைத்திருந்தனர். ஆனால் இப்போ இருக்குற டீச்சர்ல சில பேரு பன்ற வேலையலாம் பாத்தா அப்டி நினைக்கவே தோன மாட்டிகுது.
வடமாநிலம் போல இருக்கு, எல்லாம் சின்ன சின்ன பசங்க. அதுங்களுக்கு ஒன்னுமே தெரியாது. அதுங்க முன்னாடி.
இந்த மாதிரி டீச்சர் இருந்தா நான் ஸ்கூல்லயே இருந்துருப்பேனேடா. என்னா குத்து குத்துறாங்க. வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்.
இந்த மாதிரி டீச்சர் இருந்தா நான் ஸ்கூல்லயே இருந்துருப்பேனேடா 😞
என்னா குத்து குத்துறாங்க 😉
Hats off Teacher 😘
— கெட்டவன்™ (@marley_memes) December 23, 2018