Home / சினிமா / கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே

கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே

அமலா பால் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நாயகி. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ராட்சசன் படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இவர் தற்போது ஆடை என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமலா பால் சமீபத்தில் கவர்ச்சி உடையில் ஒரு போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *