Home / புகைப்படங்கள் / மாலத்தீவில் கடல் கரையில் பிகினி உடையில் நடிகை சினேகா உல்லல்

மாலத்தீவில் கடல் கரையில் பிகினி உடையில் நடிகை சினேகா உல்லல்

நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே பார்ப்பதற்கு இருக்கிறார் இளம் நடிகை சினேகா உல்லல். இதனால் இவரை ஜூனியர் ஐஸ்வர்யா ராய் என்றே சொல்கிறார்களாம்.

அந்த வகையில் அவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். இதனால் அவ்வப்போது அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம்.

அதில் அண்மையில் டூ பீஸ் நீச்சல் உடையில் அவர் தட்டில் பழங்களை வைத்து ரசிகர்களுக்கு தருவதுபோல் போஸ் அளித்தார்.

இந்நிலையில் அவர் மாலத்தீவில் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள் தான் அவை. மாலத்தீவில் அவர் பிகினி உடை அணிந்து ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *