Home / புகைப்படங்கள் / நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் வைஷ்ணவி – புகைப்படம் இதோ

நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் வைஷ்ணவி – புகைப்படம் இதோ

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் விஜே வைஷ்ணவி. இறுதி வரை செல்லவில்லை என்றாலும் பிக்பாஸ் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில் வைஷ்ணவி தற்போது இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பீச் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் அதிகமான லைக்குகளை தற்போது வரை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *