சினிமா நடிகைகள் சில நேரங்களில் கவர்ச்சிக்கு தள்ளப்படும் நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதே நிதர்சனம். வாய்ப்புகளுக்காக சில நடிகைகள் தாமாகவே கவர்ச்சி கதவுகளை திறந்துவிடுகிறார்கள்.
இதில் அண்மையில் வெப் சீரிஸில் நடிகை ஆஷா ஷைனி ஆடையில்லாமல் நடித்திருப்பதாக தகவல்கள் பரவியது. இவர் தமிழில் கஜேந்திரா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆஷா சைனி.
தற்போது வெப் சீரியலிலும் நடித்துவரும் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதோ புகைப்படம் பாருங்கள்.