யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா.
தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் யாஷிகா அவ்வப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டும் செய்கிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது இதோ.