சமூகவலைதளத்தில் ஒரே நாளில் ஓஹோவென வளர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர் காரணமாக அமைந்தது அவரின் புருவ அசைவுகள் தான்.
ஒரு அடார் லவ் படத்தில் வரும் அந்த காட்சிகள், மாணிக்ய மலராய பூவி பாடல் பெரும் சிறப்பை பெற்றது. இதனையடுத்து அவருக்கு படவாய்ப்புகளும், விளம்பரங்களில் நடிக்கும் ஆஃபர்களும் தேடிவந்தது.
இந்நிலையில் படுக்கை அறையில் படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம் நீங்களே பாருங்கள்.