சினிமா நடிகைகளின் பெயர் சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பது என்பது அபூர்வம். அவர்கள் சும்மா இருந்தாலும் அவர்களை சுற்றி வதந்திகளும், சர்ச்சைகளும் வந்தபடி தான் இருக்கும்.
ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக என்பதை விட பட வாய்ப்புகளை தங்கள் பக்கம் வரவைப்பதற்காக தான் என சொல்லலாம். ஆனால் சிலர் இப்படி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதன் மூலம் சம்பாதிப்பதாகவும் தெரிகிறது.
அந்த வகையில் தெலுங்கில் மகேஷ் நடித்து ஹிட்டான பரத் அபே நேனு படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. அவரை இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். தற்போது பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.