Home / வீடியோ / மிக கவர்ச்சி உடையில் நடனமாடிய விடியோவை வெளியிட்ட நடிகை வேதிகா – வீடியோ உள்ளே

மிக கவர்ச்சி உடையில் நடனமாடிய விடியோவை வெளியிட்ட நடிகை வேதிகா – வீடியோ உள்ளே

முனி, காளை போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் நடிகை வேதிகா.

இவர் தற்போது தமிழில் இரண்டு படங்கள், மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தியில் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க தற்போது நடிகை வேதிகா மிக கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

FreeStyling உங்களுக்கு நீங்களே தான் கோரியோகிராபர் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *