நடிகை அடா சர்மாவை நாம் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தெலுங்கு நடிகையான அவர் தமிழ் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றியிருந்தார்.
அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திவளரும் அவர் தற்போது அட்டை படத்திற்காக உள்ளாடையுடன் மட்டும் போஸ் கொடுத்துள்ளார். அதோடு கையில் ஒரு fur கோட் ஒன்றும் வைத்துள்ளார்.
அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர் fur தயாரிப்பதற்காக கொல்லப்படும் விலங்குகள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.