சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை மந்திராபேடி. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி சர்சையை ஏற்படுத்தும்.
ஒர்க்அவுட் செய்யும் வீடியோ, பிகினி புகைப்படங்கள் என தொடர்ந்து பதிவேற்றி வந்த அவர் தற்போது போர்சுகலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோக்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு போட்டோவில் ஆடை இல்லாத ஒரு சிலையின் மீது கை வைத்து இருக்கும்போது க்ளிக் செய்துள்ளனர். “சந்தர்ப்பவாதி” என அவர் அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.