Home / சினிமா / காமெடி நடிகரின் மகனா இது? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

காமெடி நடிகரின் மகனா இது? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தல அஜித் எனக்கு எப்போதுமே ஸ்பேஷல் தான் என பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் அஜித் நடித்த காதல் மன்னன் படத்தின் மூலமாக தான் நான் சினிமாக்குள் நுழைந்தேன். இந்தப் படம்தான் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது எனலாம்.

‘தல’ படத்தில் இருந்து தான் என் லைஃப். ஆரம்பித்தது. அதனால் எப்போதுமே அஜித் எனக்கு ஸ்பேஷல் தான். விஸ்வாசம் படத்தில் வந்த வாய்ப்பு மயிரிழையில் நழுவிவிட்டது என்றார்.

இதேவேளை, அவரின் மகன் புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளதுடன், அவரும் படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *