Home / சினிமா / படு கவர்ச்சி பிகினி உடையில் புது வருட வாழ்த்து சொன்ன பிரபல நடிகை – புகைப்படம் இதோ

படு கவர்ச்சி பிகினி உடையில் புது வருட வாழ்த்து சொன்ன பிரபல நடிகை – புகைப்படம் இதோ

நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்த பல விசயங்களை செய்வார்கள். அதன் மேல் எப்போதும் அவர்களுக்கு கண் இருக்கும் என்றே சொல்லலாம்.

ஹிந்தி சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் நடித்தவர் இளம் நடிகை திஷா பதானி. அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பதே வேலை.

இந்நிலையில் தற்போது அவர் புது வருட வாழ்த்துக்களை கவர்ச்சி உடையில் சொல்லியிருக்கிறார். பண்டிகை நாள் அதும் இப்படியா என ரசிகர்கள் ஷாக் ஆனதோடு கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *