சமூகவலைதளங்கள் மூலமாக தற்போது எல்லோருமே பிரபலங்கள் தான் நிலைமை வந்து விட்டது.
வித்தியாசமாக எதை செய்தாலும் உடனே டிரெண்டாகிவிடுகிறார்கள். குழந்தைகள் கூட ஒரு நாளில் வைரலாக அனைவரும் தெரியும் ஆளாக மாறிவிடுகிறார்கள்.
அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பு சங்கம் வேணாம் சாப்பாடு தான் முக்கியம் என்ற சிறுவன் உதாரணம். இந்த வீடியோ வைரலானதையடுத்து மீண்டும் முழு வீடியோ வந்துள்ளது. தனது சுட்டி தனத்தால் அனைவரையும் கவர்ந்தது சிறுவனின் முழு வீடியோ இதோ.