Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் இதோ

பிகினி உடையில் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் இதோ

ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் வடசென்னை படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதில் அவரது நடிப்பு சினிமா ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.

தற்போது ஆண்ட்ரியா தான் வியட்நாம் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை கடந்த சில நாட்களாக வெளியிட்டுள்ளார்.

தற்போது அவர் பிகினி உடையுடன் ஆரஞ்சு கலர் டாப் அணிந்த ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டார். அதனை நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *