Home / வீடியோ / தண்ணீருக்கு பதில் குழாயில் இருந்து என்ன வருது என்று பாருங்க..! ஆச்சரிய காணொளி

தண்ணீருக்கு பதில் குழாயில் இருந்து என்ன வருது என்று பாருங்க..! ஆச்சரிய காணொளி

தண்ணீருக்கு பதில் குழாயில் இருந்து ஐஸ்கட்டி வரும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குறித்த காணொளியில் வயல் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குழாய் ஒன்றில் இருந்து ஐஸ் கட்டி கட்டியாக வெளியே வருகிறது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்த பலர் இதற்கான காரணங்கள் குறித்த கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *