குடும்ப கஷ்டத்தினை சமாளிப்பதற்கே சொந்தங்களையும், சொந்த நாட்டையும் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வருகின்றனர்.
அவ்வாறு அவர்கள் செல்லும் போது பிரிவின் வலி எப்படியிருக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
இங்கு இளைஞர் ஒருவர் தனது பெற்றோர், மனைவியை விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதற்கு விமானநிலையத்தில் ஆயத்தமாக நிற்கிறார்.