தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றார். தமிழகம் தாண்டி கேரளாவிலும் இவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன தெரியுமா? கேட்டால் உங்களுக்கே ஷாக் ஆகும்.
சர்கார்– ரூ 252 கோடி
மெர்சல்– ரூ 254 கோடி
பைரவா– ரூ 116 கோடி
தெறி– ரூ 152 கோடி
புலி– ரூ 91 கோடி
இதன் மூலம் கடைசி 5 படங்களின் வசூல் மட்டுமே ரூ 865 கோடி வரை விஜய்க்கு உள்ளது, இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு விஜய் சென்றுவிட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.