நடிகை ராய் லக்ஷ்மி முதலில் இருந்தே படுக்கவர்ச்சியான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வேற மாதிரியான இடத்தை பெற்றவர்.
அவருக்கு தமிழில் அவ்வளவாக படங்கள் கைவசம் இல்லை. நீயா-2 என்ற ஒற்றே ஒரு படம் மட்டும் தான் இருக்கு. இதனால் தான் இழந்த இடத்தை பிடிக்க பாத்ரூம் இடத்தில் இருந்து ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.
அதை தொடர்ந்து இன்று தனது தோழிகளுடன் பிகினி உடையில் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.