Home / வீடியோ / பிறந்த குழந்தையை ஆறு மாதங்கள் கழித்து முதன் முதலாக பார்க்கும் அப்பா….! உணர்ச்சிகரமான காணொளி

பிறந்த குழந்தையை ஆறு மாதங்கள் கழித்து முதன் முதலாக பார்க்கும் அப்பா….! உணர்ச்சிகரமான காணொளி

அமெரிக்காவில் கப்பல் படை துறையில் பணியாற்றிய வீரர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை 6 மாதங்கள் கழித்து முதல் முறையாக பார்க்கும்போது அவர் காட்டிய உணர்ச்சி தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

இவர் பணியாற்றி கப்பலில் 6 மாதங்களுக்கு பிறகே வீட்டுக்கு செல்ல முடியும் என்ற காரணத்தால் இவரால் தனது குழந்தையை பார்க்க முடியவில்லை.

தனக்கு பிறந்த குழந்தையை முதல் முறையாக பார்த்து முத்தமிட்டு சந்தோஷத்தில் தந்தை காட்டிய உணர்ச்சிகரமான வீடியோ பார்ப்பதற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *