சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அவருக்கு ஆரவ் என்கிற மகன் உள்ளார்.
அவர் சமீபத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியிருந்தது. அதில் அவர் உடல் குண்டாகி இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிகம் அவரை விமர்சித்துள்ளனர்.
ஆனால் அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர். இப்போது எப்படி இருந்தாலும் அவர் வருங்காலத்தில் அக்ஷய் போலவே வருவார் என கூறி வருகின்றனர்.