Home / சினிமா / விபத்தில் சிக்கிய ராஜா ராணி புகழ் சஞ்சீவ் – சோகத்தில் ஆலியா

விபத்தில் சிக்கிய ராஜா ராணி புகழ் சஞ்சீவ் – சோகத்தில் ஆலியா

பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் படு பிரபலம். இதில் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்-மானசா இருவரும் இப்போது நிஜத்திலும் ஜோடியாக அதாவது காதலர்களாக இணைந்துவிட்டனர்.

சமீபத்தில் இவர்கள் நியூஇயருக்கு வெளியூர் சென்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பிறகு சஞ்சீவ் இன்ஸ்டா பக்கத்தில் எந்த பதிவும் போடாமல் இருந்தார். இப்போது அவர் தனது சமூக வலைதளத்தில், எல்லோருக்கும் வணக்கம், எந்த ஒரு பதிவும் இல்லாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

நான் விபத்தில் சிக்கியதால் எந்த பதிவும் போடமுடியவில்லை. கவலை வேண்டாம் விரைவில் குணம் அடைந்துவிடுவேன் என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்த விபத்தால் காதலரின் நிலையை கண்டு சோகத்தில் மூழ்கி உள்ளாராம் ஆலியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *