பேபி, ரஸ்டோம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. இவர் ‘யார் இவன்’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் அதிக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை இவர்.
மேலும் ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.