2002 இல் பிரசன்னாவுக்கு ஜோடியாக அறிமுகமான கனிகா தான். தமிழில் தொடங்கி தெலுங்கு, கன்னடம் என சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
2006 இல் வெளியான வரலாறு படத்தில் அஜித்துக்கு மனைவியாக காயத்திரி கதாபாத்திரத்தில் நடித்தவர்.
தொழிலதிபர் ஷியாம் ராதாகிருஷ்ணனை திருமண செய்தபிறகு அமெரிக்காவில் சிலகாலம் செட்டிலாகி வாழ்ந்து வந்தார். இவருக்கு 7 வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர்.
இனிநிலையில் சமீபத்தில் கடற்கரையில் அரை டிராயரில் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.