தல அஜித் ரசிகர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த விஸ்வாசம் படம் நேற்று முன்தினம் வெளியானது.
இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல அடி உயர கட்அவுட்களை வைத்து வருகிறார்கள்.
மேலும் தற்போது விஸ்வாசம் கெட்டப்பில் சாக்லேட்டில் சிலை வடித்துள்ளார்கள்.
160 கிலோவில் இதை வடிவமைத்துள்ளார்களாம். ஒருகாலத்தில் சாக்லேட் பாயாக இருந்த அஜித்தை தற்போது மீண்டும் சாக்லேட் மேனாக பார்க்கலாம்.
160kg #Thala #Ajith chocolate Cake 😍 #Viswasam #ViswasamThiruvizha pic.twitter.com/3qrFeTDfbd
— THALA🔰SYEDABU™ (@ThalaSyed005) January 12, 2019