இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும் படுவிமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் திருமண முடிந்த சில நாட்களிலேயே தீபிகா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இது திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க நான் தயார் என தீபிகா சொல்வது போல உள்ளது என பாலிவுட்டினர் கிசுகிசுக்கின்றனர். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.