தமிழ் பிக்பாஸின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர்களில் ஐஸ்வர்யா டூட்டாவும் ஒருவர். திரைப்படத்தில் நடித்து கிடைக்காத புகழ் தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்து வருகிறது.
திரைப்பட நடிகையான ஐஸ்வர்யா ‘தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது புது படமொன்றில் கமிட்டாகியுள்ள ஐஸ்வர்யா சமீபத்தில் பேட்டி அளித்தார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது இதோ.